Menu
Your Cart

2023 Releases

சேடிப்பெண் சொன்ன கதை | The Handmaid's Tale
-5 %
புக்கர் பரிசு வென்ற நாவலாசிரியரின் படைப்பு ‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது. - ஆஞ்சலா கார்ட்டர் அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலி..
₹569 ₹599
சேமிப்பும் முதலீடும்
-5 % Available
ஏன் சேமிக்க வேண்டும், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடங்கி அனைத்துவிதமான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களையும், வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் தங்க முதலீட்டுத் திட்டங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ..
₹181 ₹190
சைக்கிள்
-5 %
என் நினைகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடுபவர்கள், 22 ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வரும்போது எங்கள் கிராமத்திலிருந்து எனக்குத் துணைக்கு வந்தவர்கள். துணைக்கு வந்தவர்கள்தான் அப்படியே எனக்குள் தங்கியும்விட்டார்கள். பாவம் என்னுடன் இத்தனை வருடங்களாகத் தங்கியிருக்கிறார்கள் ஒருவேளை எனக்கு ஏதாவது ..
₹238 ₹250
சைவ ஆதீனங்கள்
-5 %
கோயில்களின் வரலாறு வெளிவந்த அளவுக்கு ஆதீனங்களின் வரலாறோ அவற்றின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஆதீனகர்த்தர்கள் குறித்த வரலாறோ வெளிவந்ததில்லை. இந்து சமய வரலாற்றில் சைவ ஆதீனம் வகிக்கும் பாத்திரம் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மொத்தமுள்ள 18 ஆதீனங்களில் இப்போது எவ்வளவு இயங்கி வருகின்றன? அவை எங்கே அமைந்துள்ளன? அவற..
₹105 ₹110
சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்
-5 %
எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதை..
₹119 ₹125
சொற்கள் பூக்கும் மரம்
-5 % Out Of Stock
மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை. கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி. கற்பனை என்பது மேலதிக சிந்தனை. மொழி என்பது கருவி. தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை. புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும். முயற்சிக்கும் அளவைப் பொறுத்து அந..
₹114 ₹120
Showing 877 to 888 of 1878 (157 Pages)